M.prakash nadar

M.Prakash Nadar (மு.பிரகாஷ் நாடார் )
(ஊனமுற்ற சர்வதேச விளையாட்டு வீரர்)
முகவரி:- எண் 55 , மோதிலால் நேரு (மதராஸ் வாடி),
                                  ஒர்லி ,மும்பை-18 ,


அலைபேசி   :- 9892632454 ,
தொலைபேசி :-022 - 24939082
                                     24939081
பிறந்த தேதி   :- 4-7-1976 ,
பெற்றோர் :- பி.முருகன் -மு.பாலசுந்தரி
                       ஆழ்வர்தோப்பு,தூத்துக்குடி மாவட்டம்.
கல்வி:-           ஆக்ரி பாடா SEC பள்ளி.
பரிசுகள்:-  தேசிய அளவில் நீச்சல் ,பேட்மிட்டன்,எடைதூக்குதல் ,விளையாட்டுக்களில் 1997 வருடம் முதல் 2009  வரை 30 தங்கம் ,21 வெள்ளி ,24 வெண்கலம் .
              *2002 வருட L.G. ஊனமுற்றோருக்கான பேட்மிட்டன் உலககோப்பை போட்டியில் 2-வது  இடம் .(ஆண்கள் இரட்டையர் ).
              *2005 வருட இந்திய ரஷ்ய சர்வதேச விளையாட்டில் 2 தங்கம் ,2 வெண்கலம் .
              *2008 வருட ரோட்டரி க்ளப் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சியில்  2 தங்கம் 1 வெள்ளி  1 வெண்கலம் .
               *சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் பாங்காங் கோப்பை ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2 வது இடம் .

விருதுகள் :-
                   *மகாராஷ்டிரா அரசின் 2003 ஆண்டின் சிவ் சத்ரபதி விருது
                   *2006 ஆண்டின் லயன்ஸ் விளையாட்டு வீரருக்கான தங்க விருது .
                   *2007 வருடம் அகில் பாரதிய பண்டாரி சமாஜ் சார்பில் கிரிதா ரத்னா விருது.
                   *2008 வருட டாக்டர் பாத்ர பாசிட்டிவ் ஹெல்த் ஹீரோ விருது.

சாதனைகள்:-
                    *2002 ஆண்டு அக்டோபர் 14 ம தேதி தொடர்ந்து 12 மணிநேர நீச்சல் குளத்தில் மிதந்தபடி சாதனை .
                    *2004  ஆண்டு ஜனவரி 5 ம் தேதி மும்பை காவல்துறை நீச்சல் குளத்தில் தொடர்ந்து 6 மணி 15 நிமிடம் 1.6 கிலோ எடையுள்ள சங்கிலி உடலில் கட்டி கொண்டு மிதந்து சாதனை .

சமூகசேவைகள்-     கடந்த 15 ஆண்டுகளாக 51 இரத்தம் பாட்டில் வரை நன்கொடை வழங்கியுள்ளார் . 2008 வருட ரக்த கர்ண விருது ,2009 வருட ஜக்ருதி ரத்னா விருது.

நன்றி :-
               அரசின் போலியோ கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் பள்ளிகளில் ஊனமுற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது .
               *ஹரியானா மாநில அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் சலுகை.
               *பத்திரிகைகள் அறிமுகம் செய்து ஊக்குவித்தது.

எதிர்கால திட்டம்:-
                             கின்னஸ் சாதனை படைப்பது . ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவுவது.

No comments:

Post a Comment