dhobi ghat

சலவை செய்யும் இடம் :
வெளிநாட்டு பயணிகளையும் வெகுவாக கவரும் இது மேற்கு இரயில்வேயில் மகாலட்சுமி ரயில் நிலத்தின் அருகில் உள்ளது. ஆசியாயிலேயே மிக அதிகமானோர் ஒரே நேரத்தில் சலவை செய்யும் இடம் இதுவாகும். சுமார் 700 சலவை மேடைகளுடன் உள்ள இந்த இடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. தினம் 200 க்கும் மேற்ப்பட்ட சலவை தொழிலாளிகள் இங்கு வந்து தங்களது பணிகளை செய்கின்றனர். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தினால் பயன் படுத்த தினம் சிறு தொகையினை சலவை தொழிலாளிகள் வாடகையாக மாநகராட்சிக்கு அளிக்கின்றனர். எனவே மாநகராட்சியின் வருமானத்தினை பெருக்கவும் பழமையை காப்பாற்றவும் இவ்விடதினை சுற்றுலா தலமாக புதுப்பிக்க தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment