இந்தியாவின் பொருளாதார தலைநகரும் இந்தியாவின் பல முக்கிய சுற்றுலாதலங்களையும் தலங்களையும் கொண்ட தூங்கா நகரம் என போற்றப்படும் மராட்டிய மாநிலத்தின் தலைநகரம் மும்பையாகும்.
இந்த மும்பை மாநகருக்கு தினசரி வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் என கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக லட்சத்திற்கும் மேலானோர் தினசரி வந்து செல்கின்றனர். இதில் தமிழர்களும் அடங்குவர்.
இத்தகைய தேவைகளுக்குகாக மும்பை வந்து செல்லும் தமிழர்களின் நலன்கருதி மும்பைத்தமிழன்.காம் தமிழர்களுக்கு வழிகாட்டியாக இருக்க ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்துயுள்ளது. இந்த வாய்ப்பை மும்பைக்கு வரும் அனைத்து தமிழர்களும் பயன்படுத்திகொள்ளலாம்.
உங்களது மும்பை பயணத்திற்கு முன்பாக உங்களது கால அட்டவனையை எங்களுக்கு தெரிவித்தல் கட்டணத்துடன் கூடிய உரிய வசதிகள் செய்துதரப்படும்.
விதிமுறைகள்:-

- தங்கு விடுதிகளுக்கு கட்டணம் முன்னமாகவே எங்களுக்கு வங்கி மூலமாகவோ, வரைவு காசோலை மூலமாகவோ, பணஅஞ்சல் மூலமாகவோ, அனுப்பவேண்டும். சாப்பாடு மற்றும் இதர செலவுகள் இதில் அடங்காது.
- உதவியாளர் தேவை என்றால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 கட்டி உதவியாளர் சேவையை பெற்று கொள்ளலாம்.
- மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
- மும்பை வருவதற்க்கான நோக்கத்தினை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
- பணம் பெற்றதற்கான ரசீது உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
- முன்பணம் திருப்பி தரப்படமாட்டாது.
- வேலை தேடி வருபவர்களுக்கு உதவியாளர் கட்டணம் இலவசம், புகைப்பட சான்று, ஊர் இருப்பிட சான்று கட்டாயம் தேவை.
- உயர் கல்வி சம்பந்தமான பணிகளுக்கு வருபவர்களுக்கு உதவியாளர் கட்டணம் இலவசம். கல்விநிலைய அடையாள அட்டை மற்றும் இருப்பிட சான்று நகல் கட்டம் தேவை.
- மேலும் விவரங்களுக்கு அழையுங்கள்