எஸ்ஸல் வேர்ல்ட் :
மும்பையின் புறநகர் கோராய் கடற்கரையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு உல்லாச பூங்காவாகும். இதன் மொத்த பரப்பளவு 64 ஏக்கர் மற்றும் இங்கு தினசரி சராசரி பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் இன்ப சுற்றுலாவுக்காக வருகின்றனர். இங்கு உள்ள அனைத்து விளையாட்டுகளும் நீரை மையமாக கொண்டு அமைந்துள்ளதால் இதன் சீசன் கோடையில் ஆரம்பமாகிறது. எஸ்ஸல் வேர்ல்ட் மற்றும் வோட்டர் கிங்டம் என இரண்டு நீர் பூங்காக்கள் இங்கு அமைத்துள்ளன. கோடையில் குளுமையை வேண்டுவோர் சுற்றுலா செல்ல சிறந்த இடம் இது. மேலும் விவரங்களுக்கு :- www.essalworld.in
No comments:
Post a Comment