தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்
என்று - அன்று பாரதி முழுங்கினாரே எதற்காக?
ஓடி உழைத்து களைத்து நிற்கும் இந்த இளைஞனின் எதிர் காலத்தில் அவனது
இறப்பிற்கு பிறகு அவனை இந்த ஊரும், உலகும் நினைத்துப்பார்க்க வேண்டும்.
எந்த அளவிற்கு தன்தமானத்துடன் வாழ்ந்தான்! எந்த அளவிற்கு ரோ~மாவனாக
வாழ்ந்தான்! என்று வருகின்ற சந்ததிகள் போற்றவேண்டும். எனவே, அவன் இறந்து
விடாதிருக்க எதிர்காலத்தில் காக்கப்பட வேண்டிய, போற்றப்பட வேண்டிய, அவையினில்
வைத்து புகழப்பட வேண்டிய அவனுக்கு உணவு வேண்டும். அப்படி இல்லையேல்
இந்த உலகத்தை அழித்து விடுவோம் என்றுதான் முழங்கினாரோ? இல்லையே!
நீ என்ன செய்கின்றாய்! என்ன செய்யப்போகின்றாய்? எப்படி வாழப்போகின்றாய்,
யாருக்காக வாழப்போகின்றாய், எத்தனை நாள் வாழப்போகின்றாய்? மிக்க
மானமுள்ளவனாக இருக்கப் போகின்றாயா? அல்லது வெட்கம், மானம், சூடு, சொரனை
இழந்து நிற்கப் போகின்றாயா? இதுவெல்லாம் அல்ல! இவ்வுலகில் வாழவேண்டும்
என்றால் ஆதலில் நீ உயிருடன் இருக்க வேண்டும்;, உயிருடன் இருக்க
வேண்டுமெனில் உடலைப் பாதுகாக்க வேண்டு;ம். பாதுக்காக்கபடாத உடல்
உயிரற்றுப்போகும். உயிரற்ற உடல் உயர்தினையால் அழைக்கப்படமாட்டாது. மாறாக
அஃறினைப்பொருளாக 'பிணம் கிடக்கிறது" என்று சொல்லப்படும். அங்கே ஒரு மனிதர்
படுத்திருக்கிறார் என்று யாரும் சொல்வதில்லை. இதுதான் நமது வாழ்க்கை. காற்றில்லாத
பலூனைப்போல உடலில் உயிர் பிரிந்து விட்டால் இத்துடன் அவனுடைய அத்தியாயம்
முடிந்து விட்டது. அதைவிடுத்து வீPPண் பெருமைபேசுவதும், கர்வம் காட்டுவதும், வெட்கம்
பற்றிய புராணம் பாடுவதும் எத்தனை நனைப்பான வி~யமாக இருக்கிறது.
எப்பொழுதாவது உணர்ந்தோமா?
ஒருவன் இவ்வுலகில் வாழ்க்கை நடத்துவதற்கு அவனுக்கு உயிர் தேவையா? மானம்
தேவையா? மானம் தேவையில்லை. உயிர் இருந்தால் போதும். இவ்வுலகில் வாழ்ந்து
விடலாம் என்றால் வயிற்றிற்காக எதையும் விற்றுவிட வேண்டும், குறிப்பாக ஒழுக்கத்தை
இழந்து கேவலமான வழிகளில் சென்று, கேவலப்பட்டு பிறர் தூற்ற நேர்ந்தாலும்
பரவாயில்லை, உடலில் உயிர் இருந்தால் போதும் என்று சொல்ல முடியுமா? கூடாது.
ஏனெனில், இது விதண்டவாதக் கருத்து. அப்படியென்றால், உயிரைவிட மானம்தான்
தேவை, ரோ~ம், வெட்கம், மானம் என்று இருந்தால் நாம் வாழ்ந்து விடலாம், ஒரு
மனிதனுக்கு தேவையான எல்லா அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்து விடும்,
யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை, அனைத்து தரப்பு மக்களாலும்
கண்டிப்பாக பெருமையுடன் புகழப்படுவோம், உயர்ந்த அளவில் கௌரவிக்கப்படுவோம்,
எனவே, இன்றிருக்கும் உயிர் இருந்தால் என்ன? போனால் என்ன? ;'இருந்தாலும்
மானமுடன் இருந்தான், மானத்திற்காகவே இறந்தான்! என்று ஊராராலும்
உலகத்தாராலும் போற்றபடலாம். எனவே மானமுள்ள மனிதராக வாழ வேண்டும்.
நாம் நமக்கு ஏற்படக்கூடிய எப்பேர்ப்பட்ட தேவைக்காகவும் யாரிடமும் கையேந்த
கூடாது என்று வீரவசனம் பேசித் திரிந்தால் சரியா? இல்லையே! அப்படியென்றால்
மானமுள்ளவனாக இருக்கலாம். ஆனால் மகிழ்ச்சியுள்ளவனாக இருக்க முடியாது.
மதியுள்ளவனாகவும் இருக்க முடியாது.
பிறகு எப்படிதான் இருக்க வேண்டும்? ஏன் இந்த குழப்பம்?
உடலுக்குத் தேவை உயிர். உயிர் உள்ளவரைக்கும்தான் மனிதன். ஒருவன் இருக்கும்
வரை புகழப்படுவான். இறந்தவுடன் உற்றார் உறவினரும், சுற்றமும் அழுவார்கள். மூன்று
நாள் அல்லது முப்பது நாட்களில் மறக்கப்பட்டுவிடுவான். யாருக்கும் நினைவு இருக்காது.
வீட்டிற்குள்ளேயே அடிதடி, சொத்துக்கணக்கு, எங்கே யாருக்கு எவ்வளவு கிட்டும்? என்ற
பேச்சு எழ ஆரம்பித்து விடும். நாட்கள் செல்ல செல்ல அப்படி ஒரு மனிதன் இருந்தான்
என்ற அடிச்சுவடே இல்லாமல் போய்விடும். சில வேளைகளில் எப்போது இறந்தான்?
எங்கு இறந்தான்? என்ற தடயங்களே இல்லாமல் சிலர் இறந்து விடுகின்றார்கள்.
பெரும்பெரும் தலைவர்களே இதற்கு விதிவிலக்கல்ல என்கிறபோது சாதாரண மனிதன்pன்
நிலையோ என்னவாயிருக்கும் என்று சொல்லித்தான் ஆக வேண்டுமா? இப்படி திடீரென
உதிரப்போகும் மலர்களைப்போன்றவர்கள்; நாம் இந்த இலட்ச்சனத்தில் மானம், ரோ~ம்
என்று ஜம்பம் அடித்துக்கொண்டு எத்தனையோ பேர் தமது இக்கட்டான வேளைகளில்
பிறரிடம் சென்று உதவி கேட்பது கேவலம் என்று எண்ணி, தன்னை மட்டும் அழித்துக்
கொள்ளாமல் தன் குடும்பத்திற்கும் சேர்த்து - எந்த மானத்திற்காக இந்த க~;டத்தை
தம் குடும்பத்திற்கு பெற்றுத் தந்தார்களோ, அவர்களின் பிள்ளைகள் நாளை ரோட்டில்
சென்று பிறரிடம் கையேந்தும்போது - இவர்களின் மானம் எங்கே வரப்போகின்றது? வராது!
போய்விடும்.
ஆசிரியர் பாடம் நடத்தும்பொழுது அனைத்து விளக்கங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு,
யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்றவுடன், எழுந்து நின்று தமது
சந்தேகங்களை கேட்டு தேவையான விளக்கங்களை பெற்றுக் கொள்பவர்கள் நாளடைவில்
வெற்றி பெறுகின்றார்கள்.அதே நேரத்தில் இத்தனைபேர் மத்தியில் எப்படி இதைக்கேட்பது?
அல்லது நாம் இதனைக்கேட்டால், மற்றவர்களால் கேவலமாகப் பேசப்பட்டுவிடுவோமோ?
இதுக்கூட தெரியாமல் எப்படி இருக்கிறான் என்று நம்மை மோசமாக எண்ணிக் கேலி
செய்வார்களோ என்று எண்ணி சந்தேகங்களை கேட்காமல் விட்டுவிட்டால் காலம் செல்லச்
செல்ல நாம் நிறைய வி~யங்களை தெரிந்து கொள்ளாமலேயே போய்விடுவோமே! இதற்கு
பெயர் என்ன? மானமா? ரோ~மா? கெட்கமா? அதனால் பாதிக்கப்படுவது யார்? நாம் தானே.
நமது விழிப்புணர்வும், அறிவுத்திறனும் மங்கிப்போவதற்கு நமமே காரணமாக இருக்கலாமா?
அதே போல் படித்து முடித்து பட்டங்கள் வாங்கி வேலை வெட்டியின்றி ரோட்டில் பட்டம்
விட்டுக்கொண்டியிருக்கும் இளைஞர்கள் நாம் படித்து, பட்டதாரியானதும் "கெஜட்டெட்
ஆஃபீஸர்" வேலைதான் பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 10,000 அதாவது ஐந்து
டிஜிட் என்று சொல்வார்களே அது Nபுhன்று தனக்குத்தானே ஓர் இலக்கினை நிர்ணயித்துக்
கொண்டு இதற்கிடையில் வரும் எத்தனை சின்னஞ்சிறு வேலைகளையும் தூசியென
தூக்கியெறிந்து விட்டு, யாரிடமும் எந்த உதவிக்கும் போகாமல் நாம் படித்த படிப்பிற்கு
இந்த வேலையைப் போய்ப் பார்ப்பதா? அதற்காக நம்மை விட குறைந்த வி~யம் தெரிந்த,
குறைவாக படித்த இந்த ஆள், நம்மேல் இரக்கப்பட்டு வாங்கிக்கொடுக்கும் வேலைக்கு
செல்வதா? நமக்கு இதை விட வேறு அவமானம் தேவையா? என்று எண்ணிக்கொண்டு,:
இதுபோன்ற வி~யத்தில் தம்மிடம் எடுத்துச் சொல்லும் நலம் விரும்பிகளையும் சரியான
ஞான சூன்யம் என்று எடுத்தெரிந்து பேசிவிட்டு, சரியான வேலைக்காக காத்திருக்கும்
இளைஞர்கள் நாட்கள் மாதங்களாக, வருடங்களாக வாலிப வயதிலிருந்து, நடுத்தர வயது
வரும்வரை விதண்டவாதம் பேசிக்கொண்டு முகத்தில் தாடியை வளர்த்துக்கொண்டு
வேலைக்கு செல்லக்கூடிய அதிகபட்ச வயது வரம்பையும் மீறி இறுதியில் வேறு
வழியில்லாமல் வெறும் ஆயிரம் ரூபாய் வேலைக்கு செல்வது என்பதுதான் இவர்கள்
பேசும் மானத்திற்கு கிடைத்த வெற்றியா?
ஏதாவது ஒரு சிறு வேலையை செய்ய வேண்டுமெனினும் தம்மிடம் இருக்கும் வாகனத்தை
பயன்படுத்துவோர் ஏராளம். நூறு மீட்டர் தொலைவைக்கூட 'டூவீலர்" அல்லது '4 வீலர்"
துணைக்கொண்டுதான் கடப்பார்கள். நடக்க முடியாமல் அல்ல, நடந்துபோவதை
மற்றவர் பார்த்தால் கேவலம் என்ற தவறான கணிப்பு, இதே நேரத்தில் ஒன்றை நாம்
நினைவு படுத்த வேண்டும்.
சிலவருடங்களுக்கு முன் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் 110 மாடி
கட்டிடமான உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் நொறுக்கப்பட்டபோது நமது
இந்தியாவைச் சேர்ந்த பெங்களுரிலிருந்து சென்று இருந்த இஞ்சினியர் ஜெயபிரகா~;
என்பவர், அந்தக்கட்டத்தில் முதல் கட்டமாக மேல்ப் பகுதியும், 2-ம் கட்டமாக
78-வது மாடியும் விமானத்தால் தாக்குதலுக்குண்டானபோது அந்த கட்டடம் அப்படியே
உடைந்து சரியும் நேரத்திலே தத்தம் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென பல்வேறு
விதமாக அனைவரும் வெளியேறி கிளம்பிக் கொண்டிருக்கையிலே நாமும்
லிஃப்ட்டில்தான் வரவேண்டும் என்று எண்ணாமல் உயிரைக்காக்க வேண்டும் என்ற
அக்கறையில் தன்னை நம்பி எத்தனை ஜீவன்கள் இருக்கின்றார்கள் என்று நமது
குடும்பத்தினையும் நினைத்து என்ன செய்வது என்று அறியாமல் எப்படியாவது
உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் வேலை செய்து
கொண்டிருந்த 70-வது மாடியிலிருந்து படி வழியாகவே ஓட்டமும், நடையுமாக வந்து
சேர்ந்திருக்கின்றார். இதற்கிடையில் கட்டடம் உடைய ஆரம்பித்துள்ளது. இருப்பினும்
எப்படியோ தரை மட்டத்தை தொட்டு உயிருடன் இருக்கின்றேன் என்ற தகவலை
தமது நண்பருக்கு ;'செல்" போன் மூலம் தெரிவித்திருக்கிறார். தனது மானத்தை
கருத்தில் கொண்டு மற்றவர் கேலி செய்வார்கள் என்ற எண்ணம் அவருக்கு
அப்போது ஏன் வரவில்லை? சற்று நேரமாவது தாமதித்திருந்தார் எனில் அவர்
உயிருடன் திரும்பி வந்திருக்க முடியுமா? அல்லது இந்த சம்பவம் சரியான
உதாரணம் இல்லையெனில் வேறு விளக்கங்கள் சொல்ல முடியுமா?
இதேபோல் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை நம் தமிழ்நாட்டில் மதுரை
மாநகரிலுள்ள வைகைஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருக்கும்
வேளையில் மக்கள், குறிப்பாக கரையோரத்திலிருந்தவர்கள் உயிருக்காக போராடி
கொண்டு உடமைகளைக் காக்க வேண்டும் என்று பரிதவித்துக்கொண்டிருந்தனர். பலரை
தண்ணீர் மூழ்கடித்தது. அப்போது ஹெலிகாப்டரிலிருந்து கொண்டு மக்களைக்
காப்பாற்றும் எண்ணத்தில் பணியிலிருந்தவர்கள் மிகவும் சிரத்தையுடன் போராடி
நிறைய உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தனர். நேரம் போகப்போக தண்ணீரின்
வரத்து அதிகரித்துக்கொண்டிருந்தது, உயிர்களின் மதிப்பும் அதிகரித்தது, அப்போது
ஒருபெண் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டியிருக்கிறாள், ஆனால்
தண்ணீரின் வேகத்தால் அவளது உடலில் சுற்றியிருந்த துணிகள் விலகி வெள்ளத்தால்
அடித்துச் செல்லப்பட்டியிருந்தது. நிர்வாணமாக செல்கின்றாள், ஹெலிகாப்டரிலிருந்து
கிளம்பிய தீயணைப்பு வீரர்கள் ஏணியை கீழே இறக்கி அந்த பெண்ணை அதனைப்
பிடித்துகொண்டு எழும்படி கூறி இருக்கின்றனர், ஆனால் அவளோ அதைத் தொட மறுக்கிறாள்,
இருவருக்கும் இடையே பெரிய போராட்டம், மேலிருந்து அந்த தியுணைப்பு வீரர் ஏணி
வழியாக கீழே இறங்கி தம் கரத்தை நீட்டி அவளைத் தூக்க முயற்சிக்கிறார், நம்
உடம்பிலே ஏதும் துணியில்லை, நம்மை இந்த ஆண்மகன் தொட்டு தூக்குவதா?
என்று மானம், ரோ~ம் பார்த்துக்கொண்டு, உதவ முயன்ற அந்த வீரரீன் கைப்பிடியை
உதறியபடி, அவரையும் நீருக்குள் இழுத்துப் போட்டுவிடுகிறாள், ஹெலிகாப்டரும்
வெள்ளத்தை உரசிக்கொண்டு வந்ததால் தனது ஸ்;திரத்தன்மையை இழந்து வெடித்து சிதறியது
அந்த விபத்தில் யாரும் தப்பமுடியவில்லை. இதற்கு காரணம் யார்? அந்த பெண்ணா?
அல்லது அவள் பார்த்த அந்த மானமா?
ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். மானத்துடன் வாழ வேண்டும்தான்.
ஒழுங்கீனமாக நடந்து உயிருக்காக எதையும் விட்டுகொடுத்து விடவேண்டும் என்பது
தவறு. அதே நேரத்தில் தேவையற்ற மானமும், ரோ~மும் நம் உயிருக்கும், நம்
வாழ்விற்கும் உத்திரவாதம் அளிக்காத நிலையில் அப்படிப்பட்ட மானம் தேவைதானா?
எழுதுவதற்கும், படிப்பதற்கும் மட்டும் பயன் தருகின்ற இலக்கியங்களும் கூற்றுகளும்
இருந்தால் என்ன? போனால் என்ன?
நமது நாட்டிலே லட்சக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
மனிதனின் மலத்தை மனிதனே சுமக்கிறான். அப்படி செய்பவர்கள் எல்லாரும்
மானமற்றவர்களா? நாம் பார்ப்பதைப் போல அவர்கள் எல்லாரும் ஒரே ஒரு நாள் மானம்
பார்க்க ஆரம்பித்தால் என்னவாகும்? நாடு நாறிப்போகும்.
எனவே வெட்கம், மானம் பார்த்து வறுமையை வரவழைத்துக் கொள்பவர்களுக்கும் க~;டபட்டு,
நோய்வாய்பட்டு தன் உயிரைப் போக்க நினைப்பவர்களுக்கும் அதிலிருந்து விடுபட
வேறு மருந்தே கிடையாது.

No comments:
Post a Comment