mahalaxmi

மகாலட்சுமி கோவில்:-
         அரபி கடல்  ஓரத்தில் மகாலட்சுமி எனும் இடத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இதன் மூல கடவுளாக பெண் தெய்வம் மகாலட்சுமி அமைத்துள்ளார். இதுமட்டுமல்லாது காளிதேவி மற்றும் சரஸ்வதி தேவியருக்கும் இங்கு தனிதனி சன்னதிகள் அமைந்துள்ளன. பிரபாதேவி விநாயகர் கோவிலுக்கு அடுத்தாக மும்பையில் மிக பிரபலமான கோவிலாகும். இந்த புனித தலமான இதில் மூலகடவுளை முத்துமாலை, முத்து மூக்குத்தி, மற்றும் தங்கவளையளுடன் தரிசிக்க முடியும். மும்பையில் உள்ள மிக பழமையான திருதலங்களுக்குள் இதுவும் ஒன்றாகும்.  இத்திருதலத்தினுள் மாற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை.

No comments:

Post a Comment